பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக இந்தப் பக்கம் ஆப்-ல் மட்டுமே இயங்கும்!
| அடி | பலன் | நிலை |
|---|---|---|
| 6 | வாழ்க்கை சிறக்கும், சாந்தம் | |
| 7 | தரித்திரம், நோய் பயம் | |
| 8 | செல்வம் சேரும், இன்பம் | |
| 9 | ஆபத்து, வறுமை | |
| 10 | குறைவில்லாத உணவு, புகழ் | |
| 11 | பால் பாக்கியம் உண்டு | |
| 12 | குழந்தை இழப்பு, வறுமை | |
| 13 | எதிர்ப்பு, நோய் | |
| 14 | துன்பம், நஷ்டம் | |
| 15 | காரியத் தடை, மனக்கவலை | |
| 16 | வெற்றி, லாபம் | |
| 17 | எதிரிகளை வெல்லும் சக்தி | |
| 18 | பொருள் அழிவு, கலகம் | |
| 19 | வறுமை, மரண பயம் | |
| 20 | அரசாங்க மரியாதை, கல்வி | |
| 21 | மரியாதை, தொழில் வெற்றி | |
| 22 | சத்ரு நாசம், வெற்றி | |
| 23 | துன்பம், கெட்ட பெயர் | |
| 24 | நோய், அகால மரணம் | |
| 25 | மனைவிக்கு கண்டம், பிரிவு | |
| 26 | செல்வம் பெருகும் | |
| 27 | வெற்றி, புகழ் | |
| 28 | தெய்வ அருள், இன்பம் | |
| 29 | மாடு கன்று சேரும், வளம் | |
| 30 | லட்சுமி கடாட்சம், யோகம் | |
| 31 | சுகம், நிம்மதி | |
| 32 | இழந்ததை மீட்பீர், அற்புதம் | |
| 33 | கிராமத்தில் நன்மை, வீரம் | |
| 34 | வீட்டை விட்டு வெளியேற்றம் | |
| 35 | செல்வம் சேரும் | |
| 36 | பதவி உயர்வு, தைரியம் | |
| 37 | லாபம், புத்திர பேறு | |
| 38 | வறுமை, பேய் பயம் | |
| 39 | இன்பம், சுகம் | |
| 40 | தீமை, நோய் | |
| 41 | சந்தோஷம், லாபம் | |
| 42 | ஐஸ்வர்யம், பதவி | |
| 43 | துன்பம், கவலை | |
| 44 | கண் பார்வை கோளாறு | |
| 45 | நன்மக்கட்பேறு (குழந்தை) | |
| 46 | வீடு நாசம், வறுமை | |
| 47 | துன்பம், வறுமை | |
| 48 | தீ விபத்து, பயம் | |
| 49 | வறுமை, கஷ்டம் | |
| 50 | சகல சௌபாக்கியம் | |
| 60 | தங்கம் சேரும், தொழில் உயர்வு | |
| 61 | அதிருஷ்டம், லாபம் | |
| 62 | தரித்திரம் | |
| 64 | வித்யா விருத்தி | |
| 68 | செல்வம் குவியும் | |
| 70 | கௌரவம், புகழ் | |
| 71 | வம்ச விருத்தி | |
| 74 | மிகுந்த செல்வம் | |
| 77 | ராஜ யோகம் | |
| 79 | சகல ஐஸ்வர்யம் | |
| 80 | தைரியம், வெற்றி | |
| 84 | இன்பம், மகிழ்ச்சி | |
| 86 | கடன்கள் தீரும் | |
| 88 | சுகம், ஆரோக்கியம் | |
| 92 | ஐஸ்வர்யம் | |
| 95 | புகழ், மரியாதை | |
| 100 | தெய்வ அனுக்கிரகம் |